தல வரலாறு: சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் தேவாங்க குல மக்களுக்காக அநத இனத்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர உயரம்: 50 - அடி. திருக்கோயில் தரிசன நேரம்: காலை 6.00 மணிமுதல் காலை 9.00 மணி வரை. மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. பூஜை/அபிஷேகம் செய்யும் நேரம்/கட்டணம்: காலை 6.00 மணிமுதல் காலை 9.00 மணி வரை. மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. திருவிழாக்கள்: சித்திரை முதல் நாள், விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், நவராத்திரி நாட்கள், சஷ்டி 6 நாட்கள், அனுமன்...