ஸ்ரீ வைத்தியநாதர், ஸ்ரீ பாலாம்பிகை திருக்கோயில் அமைவிடம் அகலங்கண்ணு செல்லூர், திருநள்ளாறு, காரைக்கால், திருத்தல விருட்சம் வில்வம்.. இதர சன்னிதிகள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகாலட்சுமி துணைக் கோயில்கள்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில், அகலங்கண்ணு ஸ்ரீ காளியம்மன் கோயில், அகலங்கண்ணு ஸ்ரீ காளியம்மன் கோயில், அகலங்கண்ணு இத்திருக்கோயில் விக்ரமராஜா காலத்தில் சிவனுக்கு சூரிய பூஜை செய்யப்பட்டது. இங்கு மேற்கு பார்த்த சன்னதி என்பது சிறப்பாகும் இத்திருக்கோயிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் பார்ப்பதற்கு பெரியதாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி உடன் நின்ற கோலத்துடன் அருள்பாலித்து வருகிறார். 1996 ஆம் ஆண்டு...