இறைவன், இறைவி : ஸ்ரீ விழிநாதசுவாமி, ஸ்ரீ விமலாம்பிகை. திருக்கோயில் அமைவிடம்: விழிதியூர், நிரவி, காரைக்கால். திருத்தல விருட்சம்: வில்வம். தீர்த்தக்குளம் :| புதுக்குளம் - நீளம் 50 அடி, அகலம் 40 அடி. இதர சன்னிதிகள்: ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ முருகர், ஸ்ரீ சண்டிகேஸ்வர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ காளத்தியப்பர், ஸ்ரீ சூரியன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீ லிங்கோத்பவர். ஸ்ரீ மகாலட்சுமி. துணைக் கோயில்கள்: ஸ்ரீ சோமநாதசுவாமி ஆலயம். தலவரலாறு: ஸ்ரீ அகஸ்தியர் பூஜித்த தலம். பரிஷித்து மகாராஜாவின் வரலாற்றில் கூறப்படும் ஆலத்தூரில் “வடவிருட்சம்` எனப்படும் புனித ஆலமரத்தின் விழுதுகள்...