ஸ்ரீ ஏழை முத்துமாரியம்மன் ஆலயம், குருவிநத்தம்பேட், புதுச்சேரி, பாண்டிச்சேரி .
Sri Ezhai Muthumariamman Aalayam, Kuruvinathampet, Puducherry, Pondicherry District [TM000088]
×
Temple History
தல வரலாறு
இவ்வாலயம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் விமான அமைப்பு இல்லாத வெறும் மண்டபம் போன்ற தோற்றத்துடன் இருந்து வந்தது. 2005-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்வாலயம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் விமான அமைப்பு இல்லாத வெறும் மண்டபம் போன்ற தோற்றத்துடன் இருந்து வந்தது. 2005-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.