Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஸ்ரீ ஊத்துக்காட்டு மாரியம்மன் தேவஸ்தானம், பனித்திட்டு, புதுச்சேரி, பாண்டிச்சேரி .
Arulmigu Sri Uthukattu Mariamman Devasthanam, Pannithittu, Puducherry, Pondicherry District [TM000087]
×
Temple History

தல வரலாறு

இக்கோயில் பனித்திட்டு கிராமத்தின் மேற்கு திசையில் வடக்கு தெற்காக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு சிறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஆம் ஆண்டில் பெய்த பெருமழையின் காரணமாக இந்த சிறிய ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த மதலப்பட்டு என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இந்த ஆற்றை கடந்து வர இயலாமல் போனது அவர்களுக்கு கிராம மக்கள் எவரும் உதவி செய்ய முன்ராத காரணத்தால் இவ்வூரில் எழுந்தருளியுள்ள அம்மன் தாமி கபட் விட்டு வெளியே சென்று ல்ட்டது. இது கொண்டு கோயில் குறிப்பால் உணர்ந்த கிராம மக்கள் சிறு படங்களை எடுத்துக் கொண்டு ஆற்றின் அக்கரையில் உள்ள மதலப்பட்டு கிராம மக்களை காப்பாற்றினார்கள். இதனால் மனம் குளிர்ந்த அம்மன் ஒரு கோவில் கட்டும்படியும்...


Temple Opening & Closing Timings