ஸ்ரீ மூலநாதசுவாமி தேவஸ்தானம், பாகூர், புதுச்சேரி - 607402, பாண்டிச்சேரி .
Sri Moolanathaswamy Devasthanam, Bahour, Puducherry - 607402, Pondicherry District [TM000065]
×
Temple History
தல வரலாறு
முதல் பராந்தக சோழனின் மனைவிக்கு சரும நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய மூலநாதப் பெருமானை வேண்டிக் கொண்டார். ஒரு நாள் இரவு இராணியின் கனவில் சுவாமி தோன்றி எனது இடது பக்கத்தில் திருச்சோபனமுடைய லிங்கத்தை தொற்று வித்து அதற்கு பூஜை செய்து வந்தால் என்னுடைய நோய் தீரும் என்று கூறினார்.
இராணியும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதாக உறுதி செய்தார். அதன்பிறகு இராணியின் சரும நோய் விலகியது.
நோயிலிருந்து விடுபட்டதால் இராணி மூலநாதரின் வலது பக்கத்தில் விசுவநாதருடைய லிங்கத்தைத் தோற்றுவித்து வழிபட்டு வந்தா இப்படி ராணியின் வேண்டுதல் நிறைவேற்றியதன் காரணமாக செங்கல் கோயிலாக இருந்த இக்கோயிலை முதற் பராந்தகன் கற்றளியாக மாற்றினான் என்று கூறப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின்...முதல் பராந்தக சோழனின் மனைவிக்கு சரும நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய மூலநாதப் பெருமானை வேண்டிக் கொண்டார். ஒரு நாள் இரவு இராணியின் கனவில் சுவாமி தோன்றி எனது இடது பக்கத்தில் திருச்சோபனமுடைய லிங்கத்தை தொற்று வித்து அதற்கு பூஜை செய்து வந்தால் என்னுடைய நோய் தீரும் என்று கூறினார்.
இராணியும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதாக உறுதி செய்தார். அதன்பிறகு இராணியின் சரும நோய் விலகியது.
நோயிலிருந்து விடுபட்டதால் இராணி மூலநாதரின் வலது பக்கத்தில் விசுவநாதருடைய லிங்கத்தைத் தோற்றுவித்து வழிபட்டு வந்தா இப்படி ராணியின் வேண்டுதல் நிறைவேற்றியதன் காரணமாக செங்கல் கோயிலாக இருந்த இக்கோயிலை முதற் பராந்தகன் கற்றளியாக மாற்றினான் என்று கூறப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின் நிர்வாகத்தை புதுச்சேரி அரசு செய்து வருகின்றது. 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 2017-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.