Screen Reader Access     A-AA+
அருள்மிகு வைத்தியநாதசுவாமி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம், அகலங்கண்ணு செல்லூர், திருநள்ளார், காரைக்கால் .
Arulmigu Vaithiyanatha Swamy, Sri Varadharaja Perumal Devasthanam, Agalangannu-Sellur, Thirunallar, Karaikal District [TM000225]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் விக்ரமராஜா காலத்தில் சிவனுக்கு சூரிய பூஜை செய்யப்பட்டது. இங்கு மேற்கு பார்த்த சன்னதி என்பது சிறப்பாகும் இத்திருக்கோயிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் பார்ப்பதற்கு பெரியதாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி உடன் நின்ற கோலத்துடன் அருள்பாலித்து வருகிறார். 1996 ஆம் ஆண்டு இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. இத்திருக் கோயில் நடைபெற்றது குடமுழுக்கு 1972 -1991 பின்னர் 2-2-2004 அன்று கோபுர உயரம்


Temple Opening & Closing Timings