Screen Reader Access     A-AA+
அருள்மிகு திரௌபதி அம்மன் தேவஸ்தானம், விழிதியூர், காரைக்கால், காரைக்கால் .
Arulmigu Drowbathi Amman Devasthanam, Vizhithiyur, Karaikal, Karaikal District [TM000213]
×
Temple History

தல வரலாறு

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயம். மொகலாயர் படையெடுத்த காலத்தில் இடிக்கப்பட்டு பெருமாள் கோயில் பாலமாக பயன்படுத்தப்பட்டது. இப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மக்கள் சென்ற பின்னர் ஒட்டு கட்டிடமாக கட்டப்பட்டு பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரௌபதியம்மன் முற்றிலும் அழிந்த நிலையில் சிலைகள் உடைந்து இருந்தது. அதன்பிறகு திரௌபதியம்மன் சிலை மீண்டும் செதுக்கப்பட்டு பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்து வருகின்றனர். 5-7-2012 அன்று இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


Temple Opening & Closing Timings