Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஸ்ரீ வீழிநாத சுவாமி தேவஸ்தானம், விழிதியூர், காரைக்கால், காரைக்கால் .
Arulmigu Sri Veezhinadha Swamy Devasthanam, Vizhithiyur, Karaikal, Karaikal District [TM000209]
×
Temple History

தல வரலாறு

ஸ்ரீ அகஸ்தியர் பூஜித்த தலம். பரிஷித்து மகாராஜாவின் வரலாற்றில் கூறப்படும் ஆலத்தூரில் “வடவிருட்சம்` எனப்படும் புனித ஆலமரத்தின் விழுதுகள் இறங்கியதாலும், மருத்துவச் சிறப்பு மிக்க விழிதியில் காடாக இருந்ததாலும் இத்தலம் விழிதியூர் அழைக்கப்பட்டு வருகிறது. 6-7-1998 அன்று இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


Temple Opening & Closing Timings