ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ திரௌபதியம்மன் ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் ஸ்ரீ ஐயனாரப்பன் திருக்கோயில்கள், விநாயகம்பட்டு, வில்லியனூர், பாண்டிச்சேரி .
Sri Muthumariamman, Sri Drowbathiamman, Sri Angaalamman and Sri Iyyanaarappan Thirukoilgal, Vinayagampet, Villaanur, Pondicherry District [TM000143]
×
Temple History
தல வரலாறு
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் சிறிய புற்றுக் கோயிலாக இருந்தது. நாளடைவில் புற்று மண் சரியத் தொடங்கியது. கிராம மக்கள் ஒன்று கூடி சிறிய அளவில் ஆலயம் ஒன்று எழுப்பினர். பிறகு 15.9.1994 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டினர். இவ்வாலயத்திற்கு 15-7-2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் சிறிய புற்றுக் கோயிலாக இருந்தது. நாளடைவில் புற்று மண் சரியத் தொடங்கியது. கிராம மக்கள் ஒன்று கூடி சிறிய அளவில் ஆலயம் ஒன்று எழுப்பினர். பிறகு 15.9.1994 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டினர். இவ்வாலயத்திற்கு 15-7-2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.